Assistant Professor jobs

img

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்  டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க லாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது.